ஹீரோ ஆகாஷ் ஜெய்யும், ஹீரோயின் நிக்கோலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். ஆகாஷ் இசையை நேசிப்பவர், நிக்கோல் இசையை ரசிப்பவர். இருவருக்குள்ளும் காதல். அதை சொல்லிக்கொள்ள முடியாமல் சந்தர்ப் பங்கள் தடுக்கிறது.
கல்லூரி படிப்பை முடித்துச் செல்லும் ஹீரோயினை ஒரு கும்பல் கடத்துகிறது. அவரது தந்தையும், பாதுகாப்பு அமைச்சருமான ஆஷிஷ் வித்யார்த்தியை மிரட்டி பணம் பறிக்க நினைக்கிறது. கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிக்கும்போது மலையிலிருந்து விழுந்ததில் நிக்கோல் மனநிலை பாதிக்கிறது.
அவருக்கு ஆகாஷின் தந்தையான மனோதத்துவ டாக்டர் சரத்பாபு சிகிச்சையளிக்கிறார். இசையை நேசிக்கும் நிக்கோலை இசையால் குணப்படுத்த ஆகாஷ் உதவுகிறார். இருவரின் காதலையும் புரிந்து கொள்ளும் சரத்பாபு, நிக்கோலின் தந்தையிடம் சம்பந்தம் பேச செல்கிறார். அப்போதுதான் அவரது நிஜமுகம் தெரிகிறது. அவர்களை அவமானப்படுத்துவதோடு ஆகாஷை போலீஸ் மூலம் தீர்த்துக்கட்டவும் ஏற்பாடு செய்கிறார். போலீசிடமிருந்து ஹீரோவும், தந்தையிடமிருந்து ஹீரோயினும் தப்பி, முன்பு கடத்திய கும்பலிடமே சிக்கிக் கொள்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.
ஆகாஷ் ஜெய், கல்லூரி மாணவனாக, காதலனாக பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார். புதுவரவு நிக்கோல் காட்சிக்கு காட்சி கிளாமராக வந்தாலும் காதலனுக்காக தந்தையிடம் உதை வாங்கும் காட்சிகளில் நடித்தும் இருக்கிறார். ஹீரோவின் நண்பனாக வரும் கருணாசும், ஆர்த்தியும் சிரிக்க வைக்கிறார்கள்.
படத்தின் பலம் பாடல்கள். இசையும், பாடல்களை படமாக்கியிருக்கும் விதமும் ரசிக்க வைக்கிறது. ‘இன்றைக்கும் தீபாவளி வந்தது போலொரு ஆனந்தம்...’, ‘உலக அழகெல்லாம் உன்னிடம்தானோ...’, பாடல்கள் நேயர் விருப்பமாக வலம் வரும்.
முன் பாதியில் கல்லூரி காதல், பின்பாதியில் ஆக்ஷன் என ஜனரஞ்சகமான படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன். மறைந்த ரகுவரனை படத்தில் கவுரவப்படுத்தியிருக்கும் விதம் டைரக்டர் டச். கிச்சாசின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி. ஊட்டியை வெளிநாட்டு லொக்கேஷனுக்கு இணையாக காட்டியிருப்பது ஆச்சர்யம்.
பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் உள்ளூர் தாதா ரேஞ்சுக்கு அலப்பறை பண்ணுவதும், பாய்ந்து பாய்ந்து சண்டை போடுவதும், அவரது பாதுகாவலர்களின் காமெடியும், படத்தின் துவக்கத்திலும், கிளைமாக்சிலும் பக்கம் பக்கமாய் வசனம் பேசுவதும், ஹீரோவின் ஒரு பாட்டிலேயே ஹீரோயின் குணமாவதும் என்று ஆங்காங்கே ‘பழைய’ வாசனை. ஆனாலும் பாடல்கள் அவற்றுக்கு திரையிட்டு மறைக்கின்றன.
படத்துக்கு ‘அடடா என்ன பாட்டு’ என்று பெயர் வைத்திருக்கலாம்.
There are lots of sources of price reduction birkenstock sandals, however to find them you might need to look around a small inside your region.Many individuals sell birkenstock gizeh through on-line auctions, many at drastically decreased prices from retail, quite possibly on present year models. Since eBayers do not need to spend cash on establishing their own individual retail environment, they are willing to provide cheaper and discounted costs on birkenstock Madrid or any other boots and shoes by Birkenstock.
Reply by: misshua04
Date: 12-05-11
burberry outlet store handbags are the ultimate accessory for any outfit, and burberry outlet store offers you a huge selection from the most famous fashion designers. burberry outlet online has been known to be a brand which is famous for its excellent burberry outlet stores featured products, and you will totally love the intricate work which is done on the bags. People are becoming more intelligent, they prefer to buy this copy of the original burberry outlet usa Handbags instead burberry outlet onlines handbag. burberry coats is the best choice in cold weather and dry days without high-quality fabric is used to provide a good warm.burberry caps