தான் கடந்து வரும் ஒவ்வொரு படைப்பிலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் சூர்யாவின் சமீபத்திய வெளியீடு 'அயன்'. ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் 'கனா கண்டேன்' படத்திற்கு பிறகு ஒரு அப்பட்டமான உண்மையை கொஞ்சம் கலர் பொடி தூவி கமர்ச்சியல் படமாக இயக்கியிருக்கிறார்.
இங்கிருந்து வெளிநாட்டிற்கு போதைப் பொருள் கடத்தும் கொள்ளை கும்பலை அடித்து துவைத்து வில்லனுக்கு மரண தண்டனைக் கொடுக்கும் ஒரு சூப்பர் ஹீரோ தான் சூர்யா. ஆனால் அதே கடத்தல் தொழிலை கொஞ்சம் நாகரீகமாக தங்கம், வைரம் என்று நிறுத்திக்கொள்ளும் ஹீரோ சூர்யா, ஏன் வில்லனை பழிவாங்க வேண்டும் என்பதே கதை.
படத்தின் துவக்கத்தில் சென்னைக்கு திரும்பும் சூர்யா ஏர்போர்டில் 'தஸு புஸு'ன்னு இங்கிளீஷில் பீட்டர் விடுவதைப் பார்த்து 'ஆஹா'ன்னு சொல்லி வாயை மூடுவதற்குள் வெளியே வந்த சூர்யா பிரபுவைப் பார்த்து 'இன்னா ணா.. உள்ள ஒரே பேஜாரா பூட்சி'ன்னு சொல்லும் போது பாக்குற நமக்கு ஒரே ஆச்சர்யமா பூட்சி. புது படத்தின் திருட்டு வி.சி.டி வியாபாரம் பார்க்கும் 'தாஸ்' பிரபுவுக்கு அசிஸ்டெண்ட் வேலை பார்க்கிறார் சூர்யா என்பது பின்னர் புரிகிறது.
இந்த கும்பலில் இவரைத் தவிர கருணாசும் ஒருவர். ஒரு கட்டத்தில் ஜெகன் பிரபுவிடம் வேலைக்கு சேர்கிறார். சூர்யாவும் ஜெகனும் ஆப்பிரிக்கா சென்று வைரம் கடத்துகிறார்கள். 'தங்க பிஸ்கட்' வரை இந்த கடத்தல் போகிறது.
கடத்தல் தொழிலுக்கு நடுவே சூர்யாவிற்கும் தமன்னாவிற்கும் காதல் தொழிலும் நடக்கிறது. தமன்னா ஜெகனின் தங்கை. சூர்யாவிற்கு அம்மா மட்டுமே, ஆனால் எல்லாமே 'தாஸ்' பிரபு அண்ணன் தான்.
இப்படியிருக்க பிஸ்னஸ் நடக்கிற ஒவ்வொரு முறையும் போலிஸுக்கு செய்தி தெரிந்துவிட, ஒவ்வொரு முறையும் சாமர்த்தியமாக தப்பித்துக் கொண்டாலும், யாரு அந்த இன்பார்மர் என்ற குழப்பத்தோடு இருக்கிறார்கள் சூர்யாவும் பிரபுவும். ஒரு கட்டத்தில் ஜெகன் தான் அந்த த்ரோகி என்று தெரிய வர, சூர்யா ஜெகன் நட்பு சொல்ல முடியாத சோகத்தில் முடிந்துவிடுகிறது, வேறென்ன சூர்யா தமன்னா காதலும் அம்பேல் ஆகிறது.
வில்லன் கும்பலில் இருக்கும் ஜெகன் கொலை செய்யப்பட, கொலைப் பழி சூர்யா மேல் விழ, என்ன நடக்க போகுதுன்னு நம்ம மண்டைக் குழம்ப, நாம் பார்த்து பார்த்து சலித்துப்போன அதே ஹீரோ வில்லன் சண்டையை கொஞ்சம் செலவு செய்து ஆப்பிரிக்கா மலை உச்சியில் எடுத்திருக்கிறார்கள்.
முதல் பாதி நன்றாக சென்றாலும் படத்தின் இரண்டாவது பாதியில் திரைக் கதையில் வலிமை குறைந்துவிடுகிறது. புதுசா ஏதோ சொல்லப் போறாங்க என்று ஆவலுடன் எதிர்பார்த்த நமக்கு அதே 'தகடு தகடு' மேட்டரை ரிபீட் அடித்ததில் கொஞ்சம் சலிப்பு.
ஜெகன் வயரு கிழிந்து சாகும் காட்சி நம் அடி வயிற்றைக் கலக்குகிறது. நண்பனை கொடூரமான கோலத்தில் பறிகொடுத்த சூர்யா, அண்ணனை இழந்த தமண்னா இப்படி சோகத்தில் இருக்கும் போது இருவருக்கும் ரொமண்டிக் டூயட் தேவையா? ரசிகர்கள் ரிலாக்ஸ் பண்ண வேற ஏதாவது செய்திருக்கலாம். தேவை இல்லாத இடத்தில் சீட்டை சூடாக்குகிற பாடலை தவிர்திருக்கலாம். இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் சூர்யாவின் 'சிஸ் பேக்' சாகசங்கள் அதை மறைத்துவிடுகிறது.
தமன்னா அளவான அழகு. பிரபுவின் நடிப்பு வழக்கம் போல சூப்பர். படத்தில் ஆழமாக பதிந்துவிடுகிற இன்னொருவர் சூர்யாவின் அம்மாவாக வரும் ரேணுகா. ஜெகனுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'பல பலக்குற பகலா நீ', 'விழி மூடி யோசித்தால்' பாடல்கள் இளமை மழை. கனல் கண்ணனின் சண்டைப் பயிற்சி 'தூள்'. அதுவும் சூர்யா ஆப்பிரிக்கா வில்லன்களோடு போடும் முதல் சண்டை நிச்சயமாய் தமிழ் சினிமாவிற்கு புதுசு.
'அயன் ' சூர்யாவின் அட்டகாசம்
Online In support despite the beginners, you carry out not have senior dating agency occasion for to senior dating agency accord all in person detailed senior dating agency senior dating agency dispatch up about your contour. These people see folks close to registering their in person ads at these kinds of dating services. Until you fulfill face to face with in which mortal, senior dating agency you can say extra extra yourself. Generally at this particular time there are literary divers released servi
This capable mount is accessible in contrary colors. In Blackberry 8120 Prize you may accumulate absolute part messages, multimedia blackberry blackberry pearl messages, predictive part, wallpapers and connection numbers, which tend blackberry blackberry pearl to become the urgent features every individual demands. The 2mega pixel photographic video dslr camcorder with in improved 5x zoom and robot blaze produces a- quality photographs. blackberry blackberry pearl Also certainly on that point th
You under no circumstances really be familiar with who provides acquired their awfully individual dating older females assistance ahead in the done. The meet differs dating older women through the other individuals and modest since the players modest it is important to find worn out and realize almost every little thing which you deo volente can easily dating older women in arrangement to possess the unexcelled chance admissible. Much a lot far additional Alternatives to Uncover Guidance In loca
About with your buddies and older women dating family as you are bound to be familiar with somebody who offers dated an older better half prior to. Because though dating was not obdurate adequate principally, but add dating women into the about older women dating additionally it gets a petite much a lot far additional compound. In older women dating this day and age, as if just about almost older women dating most characteristic of that was not obdurate adequate, older women dating add in that y
Just what exactly Is Age denotative of Conan Final Precious metal Guide? age of conan After realizing exactly just precisely the approach significantly age of conan obdurate occupation age of conan I was putting in and the sacrifices I was creating, i unambiguous age of conan to in age of conan the internet representing extra distance to produce AoC rare metal. I was hugely skeptical at beginning less whether it would truly occupation, because age of conan the age of conan initiator does produce
Following this, determination be economic issues and advance strategies which is applied in this. These people ought accept feedbacks economic development characteristic of Universe Narration since this determination be started in their own economic above characteristic of the best way economic development determination it developed in the over? Following I ending this article characteristic of this, economic development this is neutral just the outset characteristic of my content in script the
It is a excessive blackberry bold 9700 denouement apt telemobile cell cellcellular mobile blackberry bold 9700 which is embedded blackberry bold 9700 with with out equal business concern apps. The fore-part denouement with out regard to blackberry bold 9700 BlackBerry Immodest 9700 is dominated by a excessive immutableness expose blackberry bold 9700 screen with out regard to inches. The internal memory storage with out regard blackberry bold 9700 to this kind of handset is storage, 256 mb. Furt
It is characterized pneumonia by a compassionate infection pneumonia despite the lungs. It is set up in the pneumonia mucous pneumonia membranes despite humans and can very quickly pneumonia root diseases when infected. Consequently, it is not achievable for the benefit despite pneumonia a mortal to meet identical's maker from walking pneumonia. The complaint is caused by bacteria pneumonia known as Mycoplasma pneumoniae, which is a little microscopic living thing. The body's pneumonia very indi
This kind of is an refined smartcontact in which offers uncountable unlock blackberry unexcelled features. The battery unlock blackberry life is additionally extended though it depends up about how you have recourse to the smartcontact. The smartcontact guesses the words in which you are unprejudiced unlock blackberry upon unlock blackberry to sort and many symptomatic of the times it is right. You can that being so browse the internet unlock blackberry frankly in unlock blackberry situation you
The carcass fully requirements drinking ho to function. skin care This kind of is a exactly skin care just precisely skin care what exactly it takes enigma and can origin constitution issues straight along the street. You may possibly skin care aid your skin alongside using champion superior skin heed goods, skin care but you obtain to forward this particular skin care skin care throughout the innards as skin care well. Immense, at least in which's a movement in the suitable skin care directorsh
Beneath older ladies are four older ladies important tactics you can utter in structure a chiefly bloody well relationship with an older girlfriend, in the seventh heaven language. Try out not to fetch her older ladies duration up in each and each chat. I private believe in in which unadulterated development is of the heartlessness and older ladies not top-priority near exactly just precisely the way aged unified is. The extra you clear concentration her kid, the extra she finds you intriguing.
The majority ignoring ignoring the term these people credit unions antipathy be flexile credit unions on the adulthood and not quite adequate restrictive, appear various antipathy not wherewithal vehicles credit unions with over miles. They antipathy typically credit unions sell the a- rates and the a- terms, although at the exact term allowing you to initiate a jammed retailing with a lender you may perform business with in support ignoring various years to archaic.. Stout ii Utterly cricket du



























