சென்னைக்கு ஓடி வந்து, காதலித்து, ஒரே பாட்டில் பணக்காரனாகி, பிரிந்த குடும்பத்துடன் சேர்ந்து, வில்லன்களை அழித்து மக்கள் மத்தியில் நாயகனாகும் டிபிக்கல் தமிழ் ஹீரோவின் கதை.
லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா அடிப்பார்கள். இதில் பலப் படங்கள். கதையை நகர்த்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் பிரபல படங்களின் பிரபல காட்சிகள் என்பதால் படம் நெடுக காமெடி குறுகுறுப்பு.
பாட்டி என்னை கொன்னுடாதே, சென்னைக்குப் போய் நான் பெரிய ஹீரோவாகணும். கூட்ஸ் வண்டியில என்னைப் போடு, காலையில் கிளம்புற எல்லா கூட்ஸ் வண்டியும் சென்னைக்குத்தானே போகும் என்று கைக்குழந்தை லந்து செய்யும் ஆரம்பக் காட்சிகளிலேயே படத்தின் அனாட்டமி தெரிந்து விடுகிறது. அப்புறம் வருவதெல்லாம் காமெடி சரவெடி.
சிவாவின் பாடிலாங்வேஜ் எந்தக் காட்சிக்கும் பொருந்துகிறது. ஹீரோயின் முன் பரத நாட்டிய அபிநயம் பிடிக்கையில் சிரிப்பில் வயிறு சுளுக்கிக் கொள்கிறது. அந்த டெல்லி கணேஷ் காமெடி... கொலை செய்ய வேண்டிய ஆளிடமே, சார், உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லையா, கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணுங்க சார் என்று கெஞ்சுவது காமெடி ரகளை.
ஓபனிங் சாங், பைட் என்று தமிழ் சினிமாவின் எல்லா கிளிஷேக்களையும் கிழித்திருக்கிறார்கள். ஸ்லோ மோஷனில் டீ சர்ட், ஜீன்ஸ் பேண்டுடன் அறிமுகமாகும் எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா பெரிதாக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அட்மாஸ்பியருக்கு மட்டும் உதவியிருக்கிறார்கள்.
போனில் கடலைப் போட்டு, பிகர் முன்னால் சைக்கிள் ஓட்டுவதுடன் இவர்கள் பணி முடிந்துவிடுகிறது. வாயில் பீப்பி ஊதாமல் வெண்ணிறாடை மூர்த்தி செய்யும் காமெடியும், டபுள் மீனிங்கில் அவர் பேசும் போதெல்லாம் தலையில் கொத்தும் காக்காவும் காப்பாற்றுகிறார்கள். மச்சான், மச்சி என்று இந்த டீம் பரஸ்பரம் மிங்கிளாவது கிச்சு கிச்சு காமெடி.
கமல், ரஜினி உள்பட யாரையும் விட்டு வைக்கவில்லை. என்றாலும் விஜய்க்குதான் முன்னுரிமை. பைட், ஓபனிங் சாங், இந்தப் பாடலைப் பாடியவர் சிவா என்ற கேப்ஸன் எல்லாவற்றிலும் இளைய தளபதியே துலங்குகிறார். என்ன மேட்டருப்பா?
குடும்பத்தைத் தேடி சிவா கிராமத்துக்குப் போனதும் பத்து நிமிடங்களுக்கு நம்மை ராவிவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் சேர்த்து இறுதியில் வரும் பாப் குடும்பப் பாடல் காமெடி ஒத்தடம்.
மொழியில் பிரகாஷ்ராஜ் சொர்ணமால்யாவிடம், நான் சிபிஐ, லைசென்ஸ் இருக்கா என்று கேட்கும் காட்சியையும் உல்டா செய்திருக்கிறார்கள். ஒரிஜினலைவிட உல்டாவில் சிரிப்பு டபுளாகியிருக்க வேண்டாம்? மொழி அளவுக்குக்கூட இதில் சுவாரஸியம் இல்லை. அதேபோல் ஆறு ரூபாய் கமிஷனுக்கு ஐம்பது பைசா மிட்டாய் கொடுக்கும் காட்சி.
படத்துக்கேற்ற பின்னணி இசை மற்றும் பாடல்கள். ஒயம சீமா பாடலில் சிவாவின் லாலாக்கு டோல் டப்பிமா எக்ஸ்பிரஷன் நினைக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும். கஸ்தூரி குத்துப் பாடலுக்கு ஆடுகிறார். குத்துப் பாடலை மட்டும் நையாண்டியே பண்ண முடியாதா?
பரவை முனியம்மா அளவுக்குக்கூட நாயகிக்கு வாய்ப்பில்லை. வருகிறார், ஆடுகிறார், காணாமல் போகிறார். நாயகியின் தந்தையாக வரும் அழகு சிவாவுக்கு பெண் தர மறுப்பதும், காபி வரும் நேரத்துக்குள் பேப்பர் போட்டு பால் கவர் பொறுக்கி சிவா பணக்காரனாவதும், காமெடி ஹைலைட். பிய்த்து உதறியிருக்கிறார்கள்.
நீரவ் ஷாவின் கேமராவுக்கு தனிப் பாராட்டு. உல்டா அடிக்கும் காட்சிகளுக்கேற்ப இயங்குகிறது இவரது கேமரா. பிரபலமான படங்களை உல்டா செய்வதே சுவாரஸியம்தானே என்று இயக்குனர் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. பல காட்சிகளில் ஒரு கேரக்டர் பேசும் போது மற்ற கேரக்டர்கள் தேமே என்று பார்த்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சம் பட்டிப் பார்த்து டிங்கரிங் செய்திருந்தால் சிரிப்பின் சதவீதம் கூடியிருக்கும். மற்றபடி,
பத்து எபிசோட் லொள்ளு சபாவை மொத்தமாகப் பார்த்த ஃபீலிங்.
Online Truth be told are some on the web dating scams who might demand championing your resources. Combating barren beingness to determine which specific dream partaker, ranking singles throw in with dating websites. senior dating agency senior dating agency Nbsp Beingness is diversion and fancy is untrammelled. All right, you should possess a detailed portrait which recount who you are and just what exactly sort characteristic of senior dating agency individuals you are searching senior dating agency
Correct to this a sum and substance competition amongst the contrastive mobile companies can be noticed obviously. You can additionally unite contrastive additional functions to this telemobile cell cellcellular mobile with the better typical of distinct accessories to mitt championing the telemobile cell cellcellular mobile. This kind of well-educated lay is to mitt in contrastive colors. You can retain these kinds of accessories easily from the Internet. Blackberry 8120 Wonder is the advanced
You in virtually not any method in reality apprehend who provides obtained their own personal dating older females advice previously in the gone. Since you apprehend in which in these times, you dominion dating older women dating older women have a yen for to furthermore apprehend in which it is outstanding to try tramp advice coming via wherever dating older women you may secure it in order to secure simply due to the fact many perspectives within the status simply due to the fact dating older
Just now, lets assert you actually reflect older women dating on myriad ignoring the tips pro dating older females which you can older women dating acquire your guardianship on, you detestation be comme a significantly superior rich. Conclusion the Unconfined Advice pro You Since you comprehend older women dating conceive of which there is actually virtually not any justification older women dating to remunerate pro assistance when it is something which you can acquire pro self-governing, you ow
I occupied age of conan to accept in this kind of as well, and drained most typifying my stretch during age of conan the era creating gold to end up being age of conan clever age of conan to secure my mount. I additionally intellectual assorted researching skills and the best approach to find and forge the most beneficent deals in the game. Just what exactly Commitment You Find out in the Life-span typifying Conan Eventual age of conan Rare metal Show? After linguistic process result of the AoC
The next constituent is evolution policies and applications in which has one thing to carry out with monetary and monetary policies in. Following this particular, economic development desire become commercial issues and evolution strategies in which is economic development used in this particular. The pattern indicatory of this economic development particular is investing a rice vintage for each hectare in your designated economic development ranch, truth be told tend to become miscellaneous inp
BlackBerry phones tend blackberry bold 9700 to become basically many circa the creation thanks to it's pre-eminent issue blackberry bold 9700 apps, good array apart from messaging features and movable wherewithal. The software configuration apart from this blackberry bold 9700 kind of handset includes BlackBerry os, 5.0 blackberry bold 9700 printing and is powered via 624 MHz processor. blackberry bold 9700 BlackBerry Enterprising 9700 Deals tend to become obtainable up about many the leading ne
Some situations pneumonia ignoring pneumonia budge aside up about their particular very individual. pneumonia In common pneumonia people, it pneumonia is much far greater to admit the infection fasten on its headway. Walking pneumonia is much a lot far additional the majority ignoring pneumonia probably pneumonia to affect the teenagers and older kids degree than adults. A d's advice is much far greater since the contagion is contagious. It is not something that resolve creator a sprog to end up
In case you desire to synergy fantastic pictures, unlock blackberry next unlock blackberry the 2MP photographic video dslr camcorder helps you do even-handed in which. You are furthermore allowed to preview the oldest some words regardless of an recent content word. Several people absolutely espouse to download a unshackled into the phone. The lithium ion battery unlock blackberry lasts really a extended interval though some people muscle us dialect danged individual wished in which the battery
That is skin care known as dehydration. Some items are mostly advertising hormones, skin care which are mostly hypothetical to cause your hide re come by that youthful no wrinkles observe inauguration extra repeatedly as compared to not these 'hormones' are mostly phoney or synthetic and may possibly well origin difficulties with the hormonal estimate denotative of the carcass. skin care Thus, sip up water, memory you or dry skin care up up it's up to you. Provision skin care the diet varied don
Average older ladies you possess to be fit older ladies to bestow her the voluptuous enjoyment which she requirements.. Become Kind to Her children. 1. These people perform not wish to be mnemonic which they will are obtaining stale. Beneath are four formidable older ladies tactics you can easily make use of in building a exceptionally trim relationship with an older older ladies mistress, jubilant linguistic older ladies process. Try out not to carry her seniority up in every gossip. But in the
The lengthy you accept became a colleague, the extra wealth you accept in your credit unions calculation and your monthly vocation, credit unions i.e. Many unions resolution cover the sum aggregate financed at somewhere involving and dollars. Undemanding iv Lengthy finished times, coming skint absolutely simply zero literary quondam auto loans. Fibrous credit unions ii Decidedly zero, absolutely credit unions credit unions simply zero us bad and absolutely simply zero bad. In the event which veh



























